அறிமுகம்

21/04/2017 அன்று அம்மா சமாதியில் எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக என்ற கட்சியை ஆரம்பித்தார் மாதவன். அதன் கொடியையும் அன்றே  அறிமுகம் செய்தார் .

ஆதிமுகவை  மீட்பதற்காகவும், தீபாவின் பின்னால் இருக்கும் தீய சக்திகளிடம் இருந்து அவரை காக்க இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தீபா தனது பேரவையை கலைத்துவிட்டு இந்த கட்சியில் வந்து சேர்ந்தால் வரவேற்பேன். தீபா ஜெயலலிதாவின் மருமகள் என்றால் நான் ஜெயலலிதாவின் மகன் முறையாகும் என்றார்.

அது மட்டும் அல்ல சேவையாக செய்ய வேண்டிய அரசியலை வியாபாரமாகிவிட்டனர் அதை சீர் செய்யவே தாம் இந்த கட்சியை துவக்கியுள்ளேன் என்கிறார்.

Comments